திங்கள், 12 பிப்ரவரி, 2018

விண்ணும் மண்ணும்


துணையாகிட வேண்டிய குடையே
கனமாகிடக் கூடாது


Related image

 மனைவியும் கண்ணும்.

உதிர்ந்த பூ

18 வயது நிரம்புவதற்குள்
இதழ்கள் துடிக்கிறது; இணையம் கேட்கிறது

Related image


உதிர்ந்த பூ கிளைக்குத் திரும்பாது!

ஆன்லைன் சகவாசம்:


நம்பவும் முடியவில்லை;
நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
 வாசம் வீசும் வேஷம்? இரயில் சினேகம்?

எதிர்பாரா(த) சேர்க்கை

தூக்க முடியாவிட்டாலும் தூக்கிதான் ஆகவேண்டும்
தூங்க முடியாவிட்டாலும் தூங்கிதான் ஆகவேண்டும்
அது தான் வாழ்க்கை.

தூங்கா மணி விளக்கு:கலங்கரை விளக்கம்.

நின்று எரியும் விளக்காக
அமர்ந்திருந்தேன்
Image result for lighthouse

அசையாத சுட ரோடு ஒளி(ர்)ந்தபடி

பாரை ஆளு(ம்) ஆளைப் பாரு


நாட்டின் பெரிய முதியோர் இல்லம்
இந்தியப் பாராளுமன்றம்
அட கிருஷ்ணா!

Image result for indian parliament

பூ வை!


பூ விற்றுக் கொண்டிருக்கிறாள்
பூ வைக்காமலே
பூவை.

Image result for widow flower vendor in tamil nadu