சனி, 16 செப்டம்பர், 2017

We,She Why all? நான் நீ நாம் அவள் ஏன் ?...

I never tried to cheat you,is it U?

Related image

She cheated me or me..
Time is big deceiver.


Related image

நான் ஏமாற்றினேனா நீயா?

Related image

அவள் ஏமாற்றினாளா நானா?
ஏமாந்தோம் காலம்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

தெய்வீக நிழல் In God's Shadow


5 basics of Nature
Reflects with smiling,crying Children
Related image
Faces
Related image

Image result for smiling and simultaneously crying child


5ஐம்பெரும் பூதங்களில்
அழும் புன் முறுவல் குழந்தைகளில்
Related image
முகங்கள்

புதன், 9 ஆகஸ்ட், 2017

search to destiny மீட்சிக்குத் தேடல்

searching you in every face in lot
No Symptom
Related image
No common day


Image result for searching your loving face in the lot of crowd


ஒவ்வொரு முகங்களிலும் உன் முகம்
தெரியுமா என்றுதான் வரும் நம்
Related image
நாளில்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

Haiku: ஹை க் கூ....

Moon,Earth, Sun

Home,Relations ,Family

vision


Related image


நிலா பூமி சூரியன்

வீடு உறவு குடும்பம்

பார்(வை)

திங்கள், 17 ஜூலை, 2017

ஞானிக்கு To Wise man/woman

Don't be proud, you will be insulted
don't think you are insulted to be proud
Related image

both are same.

Related image


பெருமைப் படாதே,சிறுமையடைவாய்!
சிறுமையுறாதே பெருமைப்பட...
Related image

இரண்டு(ம்) ஒன்று.

Related image

வியாழன், 13 ஜூலை, 2017

some men crossing some time of our life:சில நேரங்களில் சிலர் முகங்கள்

Some men/women are crossing in our life
Some times animals and others

Related image
Spirit,and Soul

Image result for some deaths and some souls meet

சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மிருகங்கள்
Related image

பேய் போய் பிசாசு

வெள்ளி, 30 ஜூன், 2017

உசுரு என்ன அத்தனை வலுவானதா? Breathing is not so strengthy....

Image result for life short


Using hand made fan I told to choose
Now Hand made fan is still here

Related image

Not My Mother.
Related image

விசிறிக்கு கணக்குப் பார்த்தேன்
விசிறி இருக்கு
உசுரு?!

வெள்ளி, 16 ஜூன், 2017

LIFE வாழ்க்கை


Train in dark
with compartment lights

Like Lightning

Image result for train in the dark nights with window lights
இருளில் தொடர் வண்டி
மின் விளக்குடன் பெட்டிகள்

மின்னலா?....

வெள்ளி, 9 ஜூன், 2017

Air of Poverty வறுமைக் காற்று

House is alone
No Shakes n shadow
Related image
car and Swing

Related image

ஆளரவமற்ற வீட்டில்
அசையாது நிற்கிறது
Related image
காரும் ஊஞ்சலும்!

Hiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்

 In our Panchayat road
Reliance snake crawling
Image result for reliance cable networks digging all roads
Jio reliance Snake

Image result for reliance cable networks digging all roads


ஊராட்சி சாலையில்
ஊர்கிறது ரிலையன்ஸ்
Related image

பாம்(பு)

செவ்வாய், 30 மே, 2017

பிரேமம் Love

A white Cat in Green field
A black Cat in the Field of Want
Image result for a white cate in green field
make a line

Image result for a white cat in green field

பச்சைக் காட்டில் வெள்ளைப் பூனை
இச்சைக் காட்டில் கறுப்புப் பூனை\
Image result for a white cate in green field
கச்சு கட்டு.

வெள்ளி, 19 மே, 2017

peak form :உச்சி உச்சம்

One day hitting with wind
Other day Mosquito bite


Related image

Meditation?

Image result for meditation


ஒரு நாள் காற்றால் அடிக்கச் செய்கிறாய்
மறு நாள் கொசுவை கடிக்கச் செய்கிறாய்


Related image

தியானம்?


Related image

வியாழன், 18 மே, 2017

Drunkards குடிமகன்கள்.

Justify everything /all
with a reason out
Related image
Dust Bins solid soil

Image result for drunkards justice

எதுக்கும் ஒரு நீதி சொல்கிறார்
எதையும் ஒரு காரணம் காட்டி
 Image result for drunkards justice
மண்ணாங்கட்டி

சனி, 6 மே, 2017

Maya Images பொய்யுரு காண்

birth and Death are two sides of
Same coin- realize it.
Image result for virtual images
Nothing is constant


Image result for virtual images
நிதம் இறந்து படுதல் காண்
இருப்பு மெய்யன்றறி
Related image
நிலை(யா)மை

Related image

புதன், 3 மே, 2017

மாரி மாறி... Goddess of Mari to Rain seasonal changes.mind changes

Economic progress of society
in the form of beauty to destruction

Image result for abnormal changes

abnormalcyRelated image


பொருளாதாரக் கண் பா(ர்)வை
அழகியல் வடிவுடன் அழிவில்
Image result for abnormal changes
(அ)கோரம்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

In our Mind Caves இரகசிய உலகில்

Thoughts of images are will move
Fear will absorbs all valuefull times
Image result for mind caves
Sound and waves.

Related image

பொய்யுரு விழுதாய் நகரும் ...
பொழுதெலாம் பயநாகம் விரியும்
Image result for mind caves
அரவம்

In this hurry and dis order world அவசர உலகில்

Mind will not differentiate image of
stick and curved bend lines with Snake
Image result for sticks and lines in the shape of snakes
sounds and vibrationsImage result for sticks and lines in the shape of snakes


குச்சியை,வளை கோட்டை காண்கிறது
பாம்பாய் தினம் மனம்
Related image
அரவம்